போர்பெர்ஸ் ஆசியா வணிக இதழ் ஆசியா-பசிபிக் நாடுகளின் முதல் 200 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் 35 கம்பெனிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பிடும்படியாக Exide பேட்டரி நிறுவனம் மற்றும் SRF கெமிகல் நிறுவனமும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர சீனாவின் 65 நிறுவனங்களும், பாகிஸ்தானின் வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனமான Millat Tractors நிறுவனமும், Nestol Technologies என்ற மென்பொருள் நிறுவனமும் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் நான்கு நிறுவங்கள் இதில் இடம்பெற்றுள்ளன, அவை ஆசியான் அல்லியான்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம், Ceylon Investments, Renuka Holdings, Bairaha Farms ஆகியனவாகும்.

0 comments:
Post a Comment